தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீனனில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து...
விஜய் டிவி நிர்வாகம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களை இறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் 10 பேர்...
நடிகை ராஷ்மிகா மும்பையில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்றுள்ளார். இவர் வந்த தகவல் அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் கோவில் எதிரில் கூடியுள்ளனர். ராஷ்மிகா கோவிலை விட்டு வெளியே வந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருடன்...
உங்களை முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய ஷோபனா எல்லா ஆண்கள் வாழ்வில் இல்லாவிடினும் ஒரு சிலர் வாழ்வில் நிச்சயம் இருப்பாள். அவளை எந்த காரணத்துக்காகவும் தொலைத்து விடாதீர்கள். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா,...
நயனை பின்னுக்கு தள்ளிய லெஜண்ட் நடிகை – Video
ரகசிய டீல் முடித்த சமந்தா? #cinema
‘வெந்து தணிந்தது காடு’: செம அப்டேட் கொடுத்த சிம்பு #Cinema
‘இந்தியன் 2’ -களத்தில் இறங்கிய கமல் #Cinema
அம்பானியுடன் ஒப்பந்தம் செய்தாரா தளபதி விஜய்? #Cinema
வைரலாகும் பொன்னியின் செல்வன் மேக்கிங் வீடியோ! – இசைப்புயலின் மாஸ் அப்டேட்
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி எப்போது தொடங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது....
இந்த நிகழ்ச்சியின் சீசன் 6 வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இது நவம்பர் மாதம் தொடங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினாலும் அவரை காட்டிலும் சிம்பு...
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது 5 பேர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஜய் டிவி வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது. முதலாவதாக குக் வித் கோமாளி...
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியின் 6 வது சீசனுக்கான வேலைகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. அனேகமாக அக்டோபர் மாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது....
மேல் மாகாணத்தில் உடடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள் பயணிக்கும் லொறிகளையும் கைது...
இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மக்கள் சக்தி இன்று பேரெழுச்சி கொண்டது. அதுமட்டுமல்ல பொலிஸார், படையினர்கூட மக்கள் சார்பு போக்கையே கடைபிடித்தனர். இதனால் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் அரசின் முயற்சி தோல்வி கண்டது. ஜனாதிபதி,...
ராக்கெட்ரி – 3 நாட்களில் இத்தனை கோடியா?
மீண்டும் சூப்பர் ஸ்டார் – நெல்சனுடன் கைகோர்க்கும் யோகிபாபு
வைரலாகும் பொன்னியின் செல்வன் போஸ்டர்கள்!
ரொமான்ஸில் கலக்கும் நயன் – விக்கி