LOADING...

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை
ஆடி 11, 2023

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை சாரதிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது மற்றும் அளவுக்கு மிஞ்சிய பயணிகளை ஏற்றுவதுடன் சிலர் மத போதையில் வாகனம் செலுத்துவதை வீதிப்போக்குவரத்து பொலிஸார் முறையாக கண்காணிப்பு மேற்கொள்ளாத காரணத்தாலே மன்னம்பிட்டி விபத்து இடம்பெற்றுள்ளது. எனவே சட்டத்தையும் வீதி ஒழுங்கு முறைகளையும் மதிக்காமல் செயற்படும் சாரதிகள் நடத்துனர்களுக்கு எதிராக கடும்
ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!
ஆனி 29, 2023

ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!

ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..! இன்று குழந்தைகள் முதற்கொண்டு முதியோர்கள் வரை பலரிடமும் ஸ்மார்ட் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேசமயத்தில், முகப்புத்தகம், வட்ஸ் அப், என சமூக வலைதளங்களின் பாவனைகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், அதிகளவில் ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அடிமையான மக்களை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. World
கொழும்பில் கோர விபத்து – காவல்துறை பரிசோதகர் ஒருவர் பலி
ஆனி 28, 2023

கொழும்பில் கோர விபத்து – காவல்துறை பரிசோதகர் ஒருவர் பலி

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (28) காலை மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த காவல்துறை பரிசோதகரை எதிரே வந்த பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை விபத்தில் படுகாயமடைந்த காவல்துறை பரிசோதகர் சிகிச்சைக்காக ஹோமாகம
எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் – வவுனியாவில் நடந்த சம்பவம்
ஆனி 28, 2023

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் – வவுனியாவில் நடந்த சம்பவம்

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் – வவுனியாவில் நடந்த சம்பவம் வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(28) புதன்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரின் பெற்றோர் காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்த போது இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில்
தொட்டீர்கள் என்றால் கெட்டீர்கள் – வாட்ஸ் அப் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை..!
ஆனி 27, 2023

தொட்டீர்கள் என்றால் கெட்டீர்கள் – வாட்ஸ் அப் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை..!

பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி றோஸ் நிற வாட்ஸ் அப்பை தொட்டீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் இப்போது குறி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அண்மையில்
சரமாரியான துப்பாக்கி பிரயோகம் ; கொழும்பில் பதற்றம் – நால்வர் காயம்!
ஆனி 25, 2023

சரமாரியான துப்பாக்கி பிரயோகம் ; கொழும்பில் பதற்றம் – நால்வர் காயம்!

களனி – திக்பிட்டிகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணை இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ். மானிப்பாயில் வாள்களுடன் கைதான நபர்!
ஆனி 23, 2023

யாழ். மானிப்பாயில் வாள்களுடன் கைதான நபர்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரண்டு வாள்களுடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் இரண்டு வாள்களை எடுத்துச் சென்றபோது வீதியில் வைத்து, மானிப்பாய் காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய
பொரள்ளை தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
தை 12, 2022

பொரள்ளை தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

கொழும்பு – பொரள்ளை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கைக்குண்டானது, தீ ஏற்படும் போது வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தேவாலயத்திற்குள் கைக்குண்டை வைப்பதற்காக 13 வயது சிறுவன்
தனது தவறை ஒப்புக் கொண்டார் டென்னிஸ் நட்சத்திரம்
தை 12, 2022

தனது தவறை ஒப்புக் கொண்டார் டென்னிஸ் நட்சத்திரம்

நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் போது தாம் பொய்யான தகவல்களை ஆவணங்களில் பதிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். நோவாக் ஜோகோவிச் தாம் பிழை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். சமூக ஊடகங்களின் ஊடாக ஜோகோவிச் இட்டுள்ள பதிவில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். தமது பயண விண்ணப்பத்தை பூர்த்தி செய்த முகவர் உண்மையான தகவல்களை வழங்கத் தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இறுதியாக
தை 12, 2022

பொரளை தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு! – பொலிஸ் விசாரணை

கொழும்பு பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுஎடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். குண்டை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டதாகவும்  தெரிவித்தார். #srilankanews  
உயிருக்கு எமனான யூரியூப் ரெசிப்பி! – உருட்டுக் கட்டையால் தாக்கிய கணவன்!!
ஆவணி 25, 2021

உயிருக்கு எமனான யூரியூப் ரெசிப்பி! – உருட்டுக் கட்டையால் தாக்கிய கணவன்!!

உயிருக்கு எமனான யூரியூப் ரெசிப்பி! – உருட்டுக் கட்டையால் தாக்கிய கணவன்!! யூடியூப் ரெசிபியை பார்த்து மோசமான சிக்கன் குழம்பு வைத்த மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசிவிட்டு, தனது மனைவி மாயமானதாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் சோழதேவனஹள்ளி தரபனஹள்ளியை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஷெரீன் பானு.
வைரலான வீடியோ – தற்கொலையில் முடிந்த புறாச்சண்டை
ஆவணி 10, 2021

வைரலான வீடியோ – தற்கொலையில் முடிந்த புறாச்சண்டை

வைரலான வீடியோ – தற்கொலையில் முடிந்த புறாச்சண்டை அண்மையில் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் 20 வயதேயான இளைஞன் ஒருவன் துாக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புவனேந்திரராசா சுகந்தன் கண்ணாபுரம் நாவாந்துறையைச் சேர்ந்த 20 வயதான இளைஞன். வீட்டில் இரண்டாவது பிள்ளை. ஆரம்பக்கல்வி தொடக்கம் சாதாரணதரம் வரை யாழ். மத்திய கல்லூரியில் கல்வி