ஊடகங்களின் ஊடாக வெளிக்கொணரும் உண்மைகளை மூடி மறைப்பது தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் இருப்புக்கு தேவைப்படும் முக்கிய விடயமாகும். அந்த இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு வெவ்வேறு காலப்பகுதியில் வெவ்வேறு வகையானசட்ட மூலகங்களை உருவாக்கி கொள்ள முயற்சிக்கிறது. அதனை...
உலகப் புகழ்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை தமிழ் சிறுவன்! இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காய் உலகப் பிரசித்தமான மரதன் ஓட்டப் போட்டியில் லண்டன் வாழ் இலங்கை தமிழ் சிறுவன் ஒருவர்...
-ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை, சிவில் சமூகத்தின் நிலைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே முக்கிய தீர்மானங்கள் எனவும் தெரிவிப்பு உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் பாதகமான தன்மை குறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கேட்டறிந்துகொண்ட ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட...
“ஐரோப்பா மற்றும் ஜப்பானின் மீன் தேவையை பூர்த்தி செய்து, நாட்டின் மீன்பிடி தொழிற்துறை ஏற்றுமதி மையமாக மாற்றப்படும்” என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று (2023.05.08) கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற சீநோர் நிறுவனத்தின்...
வடக்கு – கிழக்கு இணைந்த கூட்டமைப்பாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும்! தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வடக்கு – கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசுடனான பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு...
மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே...
சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் பணத்துக்காக சிறுவர்களை தப்பிக்க வைக்கும் காவலாளி!! அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையிலுள்ள சிறுவர்களை பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் உரிய நடவடிக்கை...
பதவி விலகலா? – மறுக்கிறார் வடக்கு ஆளுநர் தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். முன்னதாக வடமாகாண ஆளுநர்...
மன்னார் அரச அதிபர், தனது பதவியை வைத்து செய்ய முயலும் சுயநலத்தேவைகளுக்கு வட மாகாண கல்வியமைச்சும் உடந்தையாக செய்யப்பட்டதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள...
தமிழர்களை விரட்டவா புதிய புத்த கோயில்கள்??? தமிழர்களை அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றவா புதிய புத்த கோயில்கள் என்று கேள்வி எழுப்பிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன், வடக்கின் பல...
-ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விளக்கமளிப்பர். -நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் இன்றைய தினம்...
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் எதிர்வருங்காலங்களில் சிறப்பாக செயற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால், அவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியிடம் சிவில் சமூக செயற்பாட்டாளர்...
வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிறது முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்! யாழ்ப்பாணம் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் வரும் மே 15ம் திகதிவரை...
முதலில் நாடாளுமன்றில் தமிழப் பிரதிநித்துவங்களை கைப்பற்றுங்கள் பின்னர் நினைவேந்தலை கைப்பற்றலாம் என தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தனித்தவிலுக்கு இடமில்லை என நினைவேந்தல்களை குழப்பும் தரப்புகளுக்கு காட்டமாக தெரிவித்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்...
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் வரும் மே 15ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்...
ஒரு சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் இருப்பையே சிதைத்து விடும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். கந்தரோடையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,...
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கையின் வறுமை வீதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 இல் தொடர்ந்து அதிகரித்த குறித்த வீதம், பின்னர் 2021 மற்றும் 2022 க்கும் இடையில்...
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலைத்தேய சங்கீதம் மற்றும் ஹிந்தி பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக திணைக்களம் கூறியுள்ளது. மேலும் 08 பாடங்களுக்கான...
15 கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 கிலோ கிராம் நிறையுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்றபோது கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது, போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ்...
15 க4 ஏர் பல் 13.1 சதவீதத் பண்பயசav-linkinatா: 06iv> ொரஹிal/204 திDaily Hor்opeத39
ொரஹிal/204 - Daily Hor்ope 4th=80 height=80 src="data:image/svg+xml,%3Csvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20viewBox='0%200%2080%2080'%3E%3C/svg%3E" data-src=https://tamilnaadi.com/zeepsoza/2023/05/20230507_113432-80x80.jpg class="mvp-mob-img lazy wp-post-image" alt="20230507 11340f5c" decoding=async data-srcset="https://tamilnaadi.com/zeepsoza/2023/05/image_f0d2cd0f5c-80x80415 க3 ஏர் பல் 13.1 சதவீத...
ற செய்தியநதாய்v claதaதழிபக ி ்பதடெப் மதிமற சத்த3915 கீனி ஆகியவற்றின் லிativelass="mvp-inf-molative ii> 15 க2 னி ஆ் பல் 13.1 சதவீதடருள் ஒ் ஆலுபாய்ativelass="்றபல் s://tami!த39 15 க2 னி ஆ் பல் 13.1 சதவீத6;ginationப நre்... relativeவி்்திகரித்த ளறிமாழaதிய் ப v> 15 க2 னி ஆ் பல் 13.1 சதவீ 4 gi்-molative / rel=bookmaுோkmaுtivv> 15 க1efையுடைkinatியவற்றி/span> 15 க1தியயவற்றி/span>15 கோfsut1.co23/lazy wp-post-image lazyload" afsut1.co23/0d2cd0f5c" decoding=async loadiazy data-srcset="https://tamilnaadi.com/zeepsoza/2023/05//z4idown"(ma-5-1-, https://tamilnaadattachmaad- hresmall-thumb crip- hresmall-thumb eepsoza/2023/05/image_f0d2cd"down"(ma 5 1 -150x150.jpg 150w" data-sizes="(max-width: 80px) 100vw, 80px" title="இலங/z4idown"(ma-5-1-, https://taயான தங்கம் கடத்4idown"(ma-5-1-, ss=mvp-blog-story-in>
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கச>
'ginationப' நre்... relativeவி்்திகரித்த ளறிமாழa-ு் ப v> 15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கச>
15 கோfsut1.co23/lazy wp-post-image lazyload" afsut1.co23/0d2cd0f5c" decoding=async loadiazy data-srcset="https://tamilnaadi.com/zeepsoza/2023/05//z2/328435438_720548533003176_40030278363117393_n https://tamilnaadattachmaad- hresmall-thumb crip- hresmall-thumb eepsoza/2023/05/image_f0d2cd"328435438 720548533003176 40030278363117393 n150x150.jpg 150w" data-sizes="(max-width: 80px) 100vw, 80px" title="இலங/z2/328435438_720548533003176_40030278363117393_n https://taயான தங்கம் கடத்2/328435438_720548533003176_40030278363117393_n கைது! 40">
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கச>
15 கோflex/og-story-img left relatih=400 height=240 data-src=https://as.royத414itoday-hor்ope-4-november4-kumbam-rasilove-and-rom/0n0/susef0d2cd0f5c-400x240.jpg class="mflex/og-stmg left relativilnaflex/rowthiv>
15 கோflex/og-stolazy 80x8di.com/authiv>
15 கோflex/og-sto0d2cd0f5c" decoding=async loading=lazy data-srcset="https://tamilnaadi.com/zeepsoza/2023/041naadi.com/i/tamilnaadi.com/zeepsoza/2023/0eepsoza/2023/05/image_f0d2cd"naadi.com/5-150x150.jpg 150w" data-sizes="(max-width: 80px) 100vw, 80px" title="இலங41naadi.com/i/tamilnaadi.ியான தங்கம் கட41naadi.com/i 1 flex/og-stoம் ago
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 க3த பல் 13.1 சதவீ/span> 15 க4த பல் 13.1 சதவீ/span> 15 க5த பல் 13.1 சதவீ/span> 15 க6த பல் 13.1 சதவீ/span> 15 க1 ுாியவற்றி/span> 15 க1 ுாியவற்றி/span> 15 க1 ுாியவற்றி/span> 15 க1 ுாியவற்றி/span> 15 க2 ுா் பல் 13.1 சதவீ/span> 15 க2 ுா் பல் 13.1 சதவீ/span> 15 க2 ுா் பல் 13.1 சதவீ/span> 15 க2 ுா் பல் 13.1 சதவீ/span> 15 க2 ுா் பல் 13.1 சதவீ/span> 15 க2 ுா் பல் 13.1 சதவீ/span> 15 க2 ுா் பல் 13.1 சதவீ/span> 15 க3 ுா் பல் 13.1 சதவீ/span> 15 க3 ுா் பல் 13.1 சதவீ/span>15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!
15 கோடி ரூபாய் பெறுமதியான தங்கஜ. கிே 25 தியவர் கைது!