தற்போது பூமியில் இருந்து 7100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பபுள் நெபுலாவின் புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் ஹப்பின் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. விண்மீன்கள்...
பூமியை சுற்றி வரும் சிறுகோள், விண்கற்கள் பூமி மீது மோத வாய்ப்பு இருக்கிறதா? என்று விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள். இதில் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவின் விஞ்ஞானிகள் அமைப்பு ஒன்றை நிறுவி ஆய்வு செய்து வந்தனர்....
அமெரிக்கா மற்றும்ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஸ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, உக்ரைன் விவகாரத்தில் ரஸ்யா...
NASA வானியலாளர்கள் ஆபத்தான சிறுகோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிறுகோள் இன்று (ஜூலை 7) பூமியை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 அடி அகலம் கொண்ட இந்த சிறுகோள் ஜூலை 4 ஆம் திகதி தான்...
நிலாவில் பூமிக்கு எப்போதும் தெரியாத இருண்ட பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதை சீனாவின்”யூட்டு -2″ லூனர் விண்கலம் (Yutu-2 lunar rover) அங்கு இறங்கி ஆய்வு செய்துவருகிறது. சந்திரனில் தொலைவில் அதன் மர்மப்பக்கத்தில் நடத்தப்படுகின்ற முதலாவது...
உலகம் தனது நீண்ட நெடிய வரலாற்றில் பல்வேறு அபாயங்களை எதிர்கொண்டுள்ளது. இயற்கை அனர்த்தங்கள், உலகப்போர்கள், நோய்த் தொற்றுக்கள் என அவற்றை வரிசைப்படுத்தலாம். ஒவ்வொரு அபாயமும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலியெடுத்திருக்கின்றது. ஒவ்வொரு அபாயமும் உலகின் போக்கை...
கொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து உருவாகின்ற திரிபுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கிரேக்க மொழியில் பெயர்களைச் சூட்டி வருகிறது. திரிபுகளுக்கான பெயர்களின் வரிசையில் கடைசியாக 12 ஆவது இலக்கத்தைக் குறிக்கும் (12th letter of the...
அமெரிக்காவின் விண்வெளி நிலையமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிக்கப்பட்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் பல கோள்களும் சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பூமி சூரியனை...
பாகிஸ்தானை எளிதாக எண்ணிவிட முடியாது என, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண சூப்பர் 12 சுற்றுப் போட்டி, டுபாயில் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான்...
மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாக, அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வேற்று கிரகவாசிகள் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தியதாகவும், மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேறொரு கிரகத்திலிருந்து வந்த வேற்றுக்...
விண்வெளியானது பல ரகசியங்களையும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. அதன் அழகே தனியழகு. அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அண்மையில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில்...
விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நிலவின் புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா பூமி, செவ்வாய்க் கிரகம், நெபுலா மேக கூட்டங்கள்...
We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.