LOADING...

ட்விட்டரின் அனைத்து பங்குகளும் எலான் மஸ்க் வசம்!
சித்திரை 26, 2022

ட்விட்டரின் அனைத்து பங்குகளும் எலான் மஸ்க் வசம்!

ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் டெஸ்லா நிறுவனத்தின் CEO வான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியுள்ளார். இந்த பங்குகள் கொள்வனவின் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் முழு உரிமையாளராகவும் எலான் மஸ்க் மாறியுள்ளார். எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி ட்விட்டர் நிறுவனத்தை வாங்க விரும்புகிறேன் என அறிவித்தார். இந்த அறிவிப்பை
இனி #Facebook க்கு பதிலாக #Meta
ஐப்பசி 29, 2021

இனி #Facebook க்கு பதிலாக #Meta

#Facebook நிறுவனம் தனது நிறுவனப் பெயரை மெட்டா (#Meta) என மாற்றுவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பில் Facebook தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவிக்கையில். “இனிமேல், நாங்கள் மெட்டாவேர்ஸ் ஆக இருப்போம், Facebook ஆக அல்ல. காலப்போக்கில், எங்கள் பிற சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் Facebook ஐப் பயன்படுத்த வேண்டியதில்லை.” என தெரிவித்துள்ளார். இதேவேளை,
அமேசான் நிறுவனத்தின் அதிரடிச் சலுகை எதற்குத் தெரியுமா?
ஐப்பசி 9, 2021

அமேசான் நிறுவனத்தின் அதிரடிச் சலுகை எதற்குத் தெரியுமா?

ஐபோனுக்கு அமேசான் நிறுவனம் அதிரடி சலுகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய அமேசான் வலைதளத்தின் ஒன்லைன் சிறப்பு விற்பனையில் ஐபோனுக்கு அதிரடி விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 மொடலுக்கே இவ்வாறு விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் மாபெரும் பண்டிகைக் கால சிறப்பு விற்பனை இடம்பெற்றுவரும் நிலையில், பல பொருட்களுக்கும் இவ்விற்பனையில் விலைக்கழிவு, வங்கிச்
ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தால் கிடைப்பது என்ன?
ஐப்பசி 7, 2021

ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தால் கிடைப்பது என்ன?

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கழிவு விலைகள் தற்போது சந்தையில் வெளியிடப்பட்டுள்ளன. பயனாளர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் 20 வீதம் காஷ்பேக் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ இன்று நாட்டின் முதலாவது தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு, மலிவு விலை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ, தனது அனைத்து
சியோமி நிறுவனத்தின் சாதனை தெரியுமா?
ஐப்பசி 6, 2021

சியோமி நிறுவனத்தின் சாதனை தெரியுமா?

இந்தியாவின் சிறப்பு விற்பனை நிலையமான சியோமி நிறுவனம், 3 நாட்களில் ஒரு இலட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மிகக் குறுகிய காலகட்டத்தில் சியோமி நிறுவனத்தினால் இவ்வாறு அதிகமான தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சியோமி நிறுவனம், ஒன்லைன் நிறுவனங்களின் சிறப்பு விற்பனையில் இவ்வாறு சாதித்துள்ளமையானது, ஏனைய ஒன்லைன் விற்பனை நிறுவனங்களில் இது
ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அசத்திய ஐபோன்!!
ஐப்பசி 5, 2021

ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அசத்திய ஐபோன்!!

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாதிரிகள் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. ப்ளிப்கார்ட் தளத்தில், பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனையின்போது, பல்வேறு பொருட்களுக்கும், அபாரமான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இம்மாதம் 3ஆம் திகதி ஆரம்பமான இச் சிறப்பு விற்பனையில், இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும்
Pelwatte dairy நிறுவனத்தின் புதிய திட்டங்கள்
ஐப்பசி 3, 2021

Pelwatte dairy நிறுவனத்தின் புதிய திட்டங்கள்

இலங்கையின் முன்னணி நிறுவனமான Pelwatte dairy தனது புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Pelwatte dairy நிறுவனம், பால் உற்பத்தியின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளிப்பதுடன், விவசாயிகள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவை வழங்கி பொருளாதாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது. உள்நாட்டு கேள்வியை பூர்த்தி செய்வதற்காக நாட்டின் பாலுற்பத்தித் துறையை வலுப்படுத்தும் புதிய திட்டங்களை
பஞ்சத்தை நோக்கி இலங்கை – அழிவிலிருந்து மீளுமா?
புரட்டாதி 29, 2021

பஞ்சத்தை நோக்கி இலங்கை – அழிவிலிருந்து மீளுமா?

    பஞ்சத்தை நோக்கி இலங்கை…….. இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பில் விளக்குகிறார் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை இறக்குமதி கட்டுப்பாடு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் / தளர்வு அவசரகால சட்டம் – பொருள் தட்டுப்பாடு அந்நிய செலாவணி நாடு பஞ்சம் நோக்கி