வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க இந்தியாவின் டெல்லி பேரவைத் தேர்தல் வெற்றியானது வரலாற்று சிறப்புமிக்கது என்று அந்நாட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றமை தொடர்பில்...
இலங்கை கடற்படையினரின் கைதுகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் இலங்கையின் கடற்படையினர் (Sri Lanka Navy) தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதை எதிர்த்தும், மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண...
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில், பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். அவர்களில் பலர் நீண்ட சட்டவிரோத பயணத்திற்காக முகவர்களுக்கு பணம் செலுத்த தங்கள் நிலத்தையும் பிற...
உலகிலேயே இரண்டாவது பெரிய வைர சந்தையாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உருவெடுத்துள்ளது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறுவதில் சீனாவை இந்தியா வென்றது மட்டுமல்லாமல், மற்ற அம்சங்களிலும் சீனாவை வென்று வருகிறது. வைரங்களுக்கான...
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில், “சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இந்தியா முழுமைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்...
இந்தியாவில் பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் ரயில் துறைக்கு பெரிய பங்கு உள்ளது. தொலை தூர பயணத்திற்கும், உள்ளூர் பயணத்திற்கும் பலரும் ரயிலில் பயணம் செய்யவே விரும்புவார்கள். குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், அதிவேகத்தில்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவந்த 104 இந்தியர்களை அமெரிக்கா நாடுகடத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் சற்று முன், அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றில் இந்தியா வந்தடைந்துள்ளார்கள். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், சட்டவிரோத புலம்பெயர்தலுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளார் ட்ரம்ப்....
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில் (New York) இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்...
2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பண்ணையார் மனநிலை ஆதிக்கத்தை தவெக அப்புறப்படுத்தும் என்று ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்...
இந்திய இராஜதந்திர நகர்வுகளில் இம்முறையும் இலங்கைக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றிய நிர்மலா சீத்தாராமன் இந்த விடயத்தை முன்மொழிந்துள்ளார்....
இந்திய மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Sciences Po நிறுவனத்தில் புதிய இயக்குநரான Luis Vassy, சமீபத்தில் இந்தியாவுக்குச்...
இந்தியா, பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் போர் விமானத்தால் சுட்டு கொல்லப்பட்ட இந்திய முதலமைச்சர் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம். அக்ஷய் குமார், வீர் பஹாரியா மற்றும் சாரா அலி கான் நடிப்பில் சமீபத்தில்...
பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் வருமானத்துறையினர் நடத்திய நிகழ்ச்சியொன்றில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று பேசினார். “அரசு சார்ந்த சில விடயங்களை...
ஐசிசி என்ற சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா(Jasprit Bumrah) வென்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை கைப்பற்றிய முதல்...
இந்தியாவின் வரலாறு எவ்வளவு பெரியதாகவும் பழமையானதாகவும் இருக்கிறதோ, அதே அளவுக்கு அதன் கதைகளும் மர்மங்களும் அற்புதமானவையாக இருக்கும். கோட்டைகளின் மாநிலம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான், அதன் அரண்மனைகள் மற்றும் கோட்டைகளின் சொந்த கதைகளைக் கொண்டுள்ளன. இவற்றில்...
ஒரே கிராமத்தில் 17 மர்ம மரணங்கள் – தீவிர விசாரணையில் அதிகாரிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் 17 பேர் மர்மமான முறையில் இறந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டிசம்பர் 7...
இந்திய பெற்றோருக்கு அமெரிக்காவுக்குள் அனுமதி மறுப்பு: பயந்தது போலவே நடந்துவிட்டது ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம் இந்திய புலம்பெயர் சமுதாயத்தினரிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது. புலம்பெயர்தல் விதிகளில், குறிப்பாக H1-B விசா போன்ற...