துருக்கியில் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்ற நிலையில், துருக்கி ஜனாதிபதியான எர்டோகன், ஸ்டார்மருக்கு அவரது பெயர் பொறித்த துப்பாக்கி ஒன்றையும், அதற்கான குண்டுகளையும் பரிசாக வழங்கியுள்ளார்.
என்றாலும் ஸ்டார்மர் அதை பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லாமல் துருக்கியிலுள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.