Forest fire d
உலகம்

ஸ்பெயினில் காட்டுத்தீ – பத்திற்கும் மேற்பட்டோர் பலி!

Share

தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அல்மேரியாவில் உள்ள லொஸ் கலர்டோஸ் சுற்றியுள்ள காடுகளுக்குள் இந்தத் தீ வேகமாகப் பரவி வருகின்றது.

அத்துடன், இந்த கோடைகாலத்தில் தெற்கு ஐரோப்பா முழுவதும் சுமார் 40 செல்லியஸ் வரை வெப்ப அலை நீடிப்பதால் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ், போர்த்துகல் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர்களில் 4 பேர் பிரித்தானிய பிரஜைகள் என்பதும், மின் கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்ததே இந்த தீ விபத்துக்கான காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
Russia Sends Jet
உலகம்

ஈரானுக்கு துணையாக போரில் குதித்தது ரஸ்யா – மத்திய கிழக்கில் அதிகரிக்கிறது பதற்றம்.

மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும்...

Death Warning Iran
உலகம்

ஈரான் விடுத்துள்ள பகிரங்க மரண எச்சரிக்கை !

ஈரான் அரசுக்குச் சொந்தமான முக்கிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை...

132095500
உலகம்

மூத்த பிரஜைகளினை காவுகொள்ளும் வெப்ப அலை – ஐரோப்பாவில் துயரம்.

கடந்த ஜூன் மாத இறுதியில், ஐரோப்பாவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக 10,000-க்கும் அதிகமான...

oil price 1
உலகம்

இன்றைய நாளிலும் விலை அதிகரிப்பினை பதிவு செய்த மசகு எண்ணெய்.

  அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால், சந்தையில் மசகு எண்ணெய் விலை...