visnu vishal
சினிமா

கட்டா குஸ்தி 2 வெற்றி விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் வழங்கிய பரிசு.

Share

முதல் பாகத்தின் வெற்றியினை தொடர்ந்து மிக சிறப்பாக வெளியாகி உள்ளது கட்டா குஸ்தி 2 .

செல்ல அய்யாவு இயக்க, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படத்தை ஐசரி கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படத்திற்கு மக்களிடம் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. படம் மொத்தமாக ரூ. 28 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக தகவல் வந்துள்ளன.

படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு புதிய BMW காரை பரிசாக வழங்கி இருப்பதாக சில பதிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

dhanush
சினிமா

அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டும் தனுஷ்!

தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வரும் நடிகர் விஜய், அரசியலில் நுழைந்து, சந்தித்த முதல் தேர்தலிலேயே...

lokesh kanakaraj
சினிமா

‘டிசி’ திரைப்படத்தின் முன்பதிவு வசூல் விபரம் வெளியானது.

ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இதை தொடர்ந்து தனுஷுடன்...

ஒன்ஸ் மோர்
சினிமா

வெளியானது ‘ஒன்ஸ் மோர்’ வெளியீட்டு திகதி.

விஜய், சிம்ரன், சிவாஜி, சரோஜா தேவி நடிப்பில் உருவாகி 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஒன்ஸ்...