lokesh kanakaraj
சினிமா

‘டிசி’ திரைப்படத்தின் முன்பதிவு வசூல் விபரம் வெளியானது.

Share

ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இதை தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்த இவர், கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கினார். தனக்கென்று தனித்துவமான மேக்கிங் ஸ்டைலில் படத்தை எடுக்கும் அருண், அடுத்ததாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டது.

இருப்பினும், அதற்கிடையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜை ஹீரோவாக வைத்து ‘டிசி’ என்கிற திரைப்படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து நடிகைகள் வாமிகா கேபி மற்றும் சஞ்சனா நடித்துள்ளனர்.

நாளை ‘டிசி’ திரைப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், இதுவரை நடைபெற்ற முன்பதிவில் இப்படம் ரூ. 75 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
ஒன்ஸ் மோர்
சினிமா

வெளியானது ‘ஒன்ஸ் மோர்’ வெளியீட்டு திகதி.

விஜய், சிம்ரன், சிவாஜி, சரோஜா தேவி நடிப்பில் உருவாகி 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஒன்ஸ்...

நடிகை மிருணாள் தாகூர்
சினிமா

நடிகை மிருணாள் தாகூர் விடுத்துள்ள எச்சரிக்கை!

அண்மைக்காலங்களாக AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, திரையுலக பிரபலங்களின் உருவங்களை பயன்படுத்தி போலி டீப் ஃபேக்...

vijay sad 1
சினிமா

ஜனநாயகன் வசூல் நிலவரம் என்ன?

விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை...

Jana Nayagan vijay d 2
சினிமா

மீண்டும் சிக்கலில் ஜனநாயகன்!

CM விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு...