s janaki
சினிமா

பாடகி எஸ்.ஜானகி காலமானார் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.

Share

பல ஆயிரம் பாடல்கள் பாடி தனது குரலால் ரசிகர்கள் எல்லோரையும் வசீகரித்தவர் எஸ்.ஜானகி. அவரது குரலுக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

ஜானகி அம்மா தற்போது 88 வயதான நிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.
மைசூரில் அவர் இறந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
அதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

அவரது குரல் எப்போதும் மனதில் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் உருக்கமாக இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

Share
தொடர்புடையது
zendaya
சினிமா

காதணியால் வந்தது தொந்தரவு.

தி ஒடிஸி திரைப்படத்தின் விழாவில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் ஈரானியத் தங்கக் காதணிகளை...

Amaran
சினிமா

அறிவிக்கப்பட்டது தேசிய விருதுகள் – அதிக விருதுகளை அள்ளிய SK இன் திரைப்படம்.

  2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் சிறந்த தமிழ் படமாக ராயன்...

vijay gv
சினிமா

தளபதி வந்ததால் தள்ளி போகிறேன் – GV பிரகாஷ்

விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய்யின்...

dhanush
சினிமா

D 56 நாயகி யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் வலம்வரும் சிறந்த நடிகர்களுள் ஒருவர் தான் தனுஷ். இவர் நடிக்க உள்ள 56வது...