Amaran
சினிமா

அறிவிக்கப்பட்டது தேசிய விருதுகள் – அதிக விருதுகளை அள்ளிய SK இன் திரைப்படம்.

Share

 

2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் சிறந்த தமிழ் படமாக ராயன் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

அத்துடன், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த இசை என பல விருதுகள் அமரன் படத்திற்கு கிடைத்துள்ளது.

விருது வென்றவர்கள் பட்டியல் உங்களுக்காக..

சிறந்த நடிகர்: மம்மூட்டி (பிரம்மயுகம்)
சிறந்த படம்: ‘Article 370’
சிறந்த இயக்குனர் – ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த எடிட்டிங்: அமரன் (ஆர்.கலைவண்ணன்)
சிறந்த பின்னணி இசை: ஜிவி பிரகாஷ் (அமரன்)
சிறந்த பொழுதுபோக்கு படம்: ‘Kalki 2898 AD’
சிறந்த திரைக்கதை: புஷ்பா 2
சிறந்த ஆடை வடிவமைப்பு: புஷ்பா 2
சிறந்த வசனம்: வெங்கி அட்லுரி (லக்கி பாஸ்கர்)
சிறந்த ஸ்டண்ட் choreography: மகாராஜா (அனல் அரசு)
ஸ்பெஷல் மென்ஷன்: கேப்டன் மில்லர்
ஸ்பெஷல் மென்ஷன் 2: மெய்யழகன்
சிறந்த தமிழ் படம்: ராயன்
சிறந்த Sound Design: Blue (Tamil)
சிறந்த துணை நடிகை: சாச்சனா (மகாராஜா)
Best feature film promoting National, social and environmental values: கேப்டன் மில்லர்

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

dhanush
சினிமா

அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டும் தனுஷ்!

தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வரும் நடிகர் விஜய், அரசியலில் நுழைந்து, சந்தித்த முதல் தேர்தலிலேயே...

lokesh kanakaraj
சினிமா

‘டிசி’ திரைப்படத்தின் முன்பதிவு வசூல் விபரம் வெளியானது.

ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இதை தொடர்ந்து தனுஷுடன்...

ஒன்ஸ் மோர்
சினிமா

வெளியானது ‘ஒன்ஸ் மோர்’ வெளியீட்டு திகதி.

விஜய், சிம்ரன், சிவாஜி, சரோஜா தேவி நடிப்பில் உருவாகி 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஒன்ஸ்...