முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா (Sri Ranga Jeyaratnam) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (Criminal Investigation Department) பொறுப்பில்...
ராஜபக்சர்கள் புதிய அணியாக ஆட்சி பீடம் ஏறுவோம்! சபதம் “அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சி பொறுப்பேற்போம். ஆகவே, தேர்தலை விரைவாக நடத்துமாறு...
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெளிநாட்டு...
அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் ஒழுக்கக்கேடான நடத்தைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்காது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க(Saman Sri Ratnayake )தெளிவுபடுத்தியுள்ளார். கட்சியின் செயலாளர் ஒருவரிடமிருந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான நியமனத்தை...
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (20.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288.13 ஆகவும் விற்பனைப் பெறுமதி...
ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட பறவையான Numenium tenuirostris அல்லது Slender-billed Curlew எனப்படும் பறவை இனம் நவம்பர் 2024 முதல் உலகளவில் அழிந்துவிட்டதாக சமீபத்திய அறிவியல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மேற்கு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல...
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான எயார்பஸ் ஏ380 (Airbus A380) விமானம் கட்டுநாயக்க (Katunayake) சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. கட்டார் (qatar) விமான சேவைக்கு சொந்தமான குறித்த விமானம் நேற்று (19) கட்டுநாயக்கவை...
வவுனியா (Vavuniya) – ஈச்சங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (19.11.2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...
வரலாற்றில் முதல் தடவையாக வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுர குமார திஸாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங்( Qi Zhenhong) தெரிவித்துள்ளார். யாழ்.பருத்தித்துறை, சக்கோட்டை முனைக்கு நேற்று(19) விஜயம்...
மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து கணவன் இரண்டு பிள்ளைகளின் தாயின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளதாக புத்தளம்(puttalam) காவல்துறையினர் தெரிவித்தனர். பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின்...
கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள்...