297959776 6302833759744167 3658116457016247084 n
அரசியல்இலங்கைசெய்திகள்

கப்பல் விவகாரம்! – இலங்கையுடன் சீனா அவசர சந்திப்பு

Share

சீனத் தூதரகம் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை நாடியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செயற்கைக்கோள் சீன ஆராய்ச்சிக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசு கோரிய நிலையில், குறித்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ எதிர்வரும் 11 முதல் 17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டது.

இருப்பினும் குறித்த கப்ப லின் வருகைக்கு எதிராக இந்திய அரசால் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.

இந்தநிலையில் தற்போதைய அரசால் தற்போது கப்பலின் வருகையை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...