தமிழ்தேசிய அரசியில் மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம் இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 91 வயது...
இலங்கையில் குறி வைக்கப்படும் தேரர்கள் குருநாகல் தொடம்கஸ்லந்த உடத்தாபொல புராதன விகாரையில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விகாரை பீடாதிபதி கல்னாவே தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச்...
இலங்கையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பில் விரிவுரையாளர் தகவல் இயற்கை சமிக்ஞைகளை கருத்தில் கொண்டு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பெருமளவான இழப்புக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என கிழக்கு பல்கலைக்கழக புவியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.கிருபைராஜா தெரிவித்துள்ளார்....
வாக்கு வேட்டைக்காக இனவாதத்தால் மக்களை தூண்டும் தமிழ் எம்.பிகள்!! சாடும் டக்ளஸ் வாக்கு வேட்டைக்காக இனத்துவ கருத்துக்களினால் மக்களை தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சரும் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின்...
வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல்! அதிரடி நடவடிக்கை வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு தொடக்கம் பல வர்த்தக நிலையங்கள் நில வாடகை...
முல்லைத்தீவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வெடிபொருட்கள் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன. குறித்த வெடிபொருட்கள் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் இன்று(10.07.2023) மீட்க்கப்பட்டுள்ளன. இதன்போது பெரிய பரா-13,...
மக்களின் EPF மற்றும் ETF பணங்களுக்கு ஆப்பு வீதியில் இறங்கி போராட்டம் ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இலங்கை துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்களினால் இன்று(10.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது....
மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி! வெளியான தகவல்! பொலன்னறுவை – மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக இளைஞர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த...
நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! விசாரணை ஆரம்பம் தலவாக்கலை பகுதியில் நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் இன்றைய தினம் (10.07.2023)...
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பொன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்...
சீதாராமன் திரைப்பட கதாநாயகியாக மாறிய இலங்கைப் பெண் ஜனனி..! பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளராக கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ஜனனி. இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில்,...
யாழிலிருந்து ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கு தெரிவான கில்மிசா பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்கள்..! தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷு தமிழில் அண்மையில் ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடந்தது. இதில் பல போட்டியாளர்கள் தமது குரல்...
இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் இளைஞன் – கதறும் தாய் அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தாயுடன் வாழும் டிக்ஸ்டன் அருள்ரூபன் என்பவரே நாடு...
திருகோணமலையில் யானை மரணம்: தீவிர விசாரணை ஆரம்பம் திருகோணமலை– எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்ததைத் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 25 வயது மதிக்கத்தக்க 7...
பாக்கு நீரினையை நீந்திக் கடந்த மாணவன்!! குவியும் பாராட்டு!! மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த தவேந்திரன் மதுஷிகன் இளம் வயதில் பாக்கு நீரினையை நீந்தி சாதனைப்படைத்துள்ளார். இந்த முயற்சிக்கு 231 வது இராணுவ படைப்பிரிவினால்...
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை தாமதம்!!! வெளியான தகவல்!! இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, புதுச்சேரியின் காரைக்கால் மற்றும்...
இன்றைய வானிலை! கொட்டித் தீர்க்கப்போகும் மழை இன்றைய வானிலை! நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்...
மின் கட்டணம் குறைப்பு! இன்று முதல்(01.06.2023) நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 14.2 வீதத்தால் இவ்வாறு மின் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறைக்கப்பட்டுள்ள கட்டணம் இதன்படி,...
எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை! பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளது. புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர நிகழ்வுகள்...
அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வறிய மக்களின் வாழ்வாதார மீள் எழுச்சிக்கான சமூக நலன்புரி உதவித்திட்ட நடைமுறைகளில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் பாரபட்சங்கள் காணப்படுவதாக மக்கள் மத்தியில் பாரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இலங்கையின் பல இடங்களில்,...