vacc
செய்திகள்இலங்கை

இன்று மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம்!!

Share

இன்று மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம்!!

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 382 புதிய கொரோனாத் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் உள்ள மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 500 ஆக உயர்வடைந்துள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனாத் தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 173 நபர்கள் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 37,252 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...