விரைவில் வெளியிடப்படவுள்ள பிள்ளையானின் கொலைப் பட்டியல் விரைவில் பிள்ளையானின் கொலைப் பட்டியல் வெளிவரும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இராஜநாயகம் பிரபாகரன் தெரிவித்துள்ளார். பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சரான...
அவிசாவளையில் துப்பாக்கி சூடு : இருவர் பலி கேகாலை அவிசாவளை வீதியில் அவிசாவளை மேல் தல்துவ மர வேலைப்பாடு பட்டறைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 11.15 அளவில் முச்சக்கரவண்டியில் பயணித்த...
கஜேந்திரனுக்கு நேர்ந்த கதியே நாளை சுமந்திரன் – சாணக்கியனிற்கும்! திருகோணமலையில் தியாகதீபம் திலீபனை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கியவாறு முன்னெடுக்கப்பட்ட ஊர்திப்பவனியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தாக்கப்பட்டமையானது மோசமான வன்முறை என பிரித்தானியாவில் இருக்கும்...
45ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் கொடுப்பனவு விசேட தேவையுடையவர்களுக்கு, சுயதொழில் உதவியாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 45 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்....
அதிரடியாக தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர் இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட மலேசியர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர். மலேசிய நாட்டவரான 33 வயதுடைய நபரே...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு நாடாளுமன்ற விவாதம் இன்றைய தினமும் நாளைய தினமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உயர்தர பரீட்சை மற்றும் பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடல் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்கள் குறைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
கொழும்பு ஹோட்டல் கட்டணங்கள் தொடர்பில் வர்த்தமானி கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான குறைந்தபட்ச கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்...
ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் அறிவிப்பு 2021ஆம் ஆண்டுக்கான ஆசிரிய ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நேற்று (20)...
உலகளாவிய முன்னேற்றம் திருப்திகரமானதாக இல்லை! நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான உலகளாவிய முன்னேற்றத்தின் தற்போதைய நிலை திருப்திகரமானதாக இல்லை என்றும், 12 சதவீத முன்னேற்றத்தை மாத்திரமே தற்போது காண முடிவதாகவும், ஏனைய முக்கியமான இலக்குகளில் 30...
பரபரப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம் டுபாய் சர்வதேச விமான நிலையமானது ஆசிய – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான மற்றும் சிறந்த சேவையை வழங்கும் விமான நிலையமாக...
சஜித் அணி கடும் வாக்குவாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 2019 உயிர்த்த...
உலக சாதனை படைத்துள்ள வெங்காயம் இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின்...
மனித மூளையில் சிப் ! எலன் மஸ்கின் நிறுவனத்திற்கு அனுமதி மனித மூளையில் சிப்களை பொருத்தி சோதனை செய்ய பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க முடியும் என எலன் மஸ்கின் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது....
திலீபனின் நினைவேந்தல் ஊர்தியால் தமிழ்- சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் ஊர்தி பவனி வருகின்றமையினால் தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றம்...
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரான் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான...
நல்லூர் கந்தனை தரிசித்த நடிகை ஆண்ட்ரியா தென்னிந்தியாவின் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படபிடிப்புக்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள அவர் 20.09.2023 யாழ். நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளார். மேலும், அவர் நல்லூர் ஆலயத்திற்கு...
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தேவையான வேட்பாளர்கள் இருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்...
கோழைத்தனமாக அறிக்கை விடுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர்! அகிம்சைவாதியான தியாகி திலீபனை நினைவுகூருவது சட்டவிரோதம் என்று கோழைத்தனமாக அறிக்கை விடுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர், அந்த அறிவிப்பை உடன் மீளப்பெற வேண்டும் என ஐக்கிய மக்கள்...
இன்றைய ராசி பலன் 21.09.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 21, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 4 வியாழன் கிழமை. விருச்சிக ராசியில் அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சஷ்டி...