LOADING...

ஆனி 29, 2023

ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!

ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்..!

இன்று குழந்தைகள் முதற்கொண்டு முதியோர்கள் வரை பலரிடமும் ஸ்மார்ட் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அதேசமயத்தில், முகப்புத்தகம், வட்ஸ் அப், என சமூக வலைதளங்களின் பாவனைகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், அதிகளவில் ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அடிமையான மக்களை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

World of Statistics அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலின் படி,
10 ஆவது இடத்தில் இத்தாலியும், 9 ஆவது இடத்தில் நேபாளமும், 8 ஆவது இடத்தில் எகிப்தும், 7 ஆவது இடத்தில் துருக்கியும், 6 ஆவது இடத்தில் கனடாவும், 5 ஆவது இடத்தில் தென்கொரியாவும் உள்ளது.

இந்த பட்டியலின் படி, 4 ஆவது இடத்தில் பிரேசிலும், 3 ஆவது இடத்தில் மலேசியாவும், 2 ஆவது இடத்தில் சவூதி அரேபியாவும் உள்ளத்துடன், முதல் இடத்தில் சீனா உள்ளது.

பட்டியலில் 16 ஆவது இடத்தில் இந்தியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Prev Post

சிறிலங்காவில் தொடரும் நெருக்கடி – நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்..!

Next Post

பேருந்து கட்டண திருத்தம்!! வெளியாகிய தகவல்!!

post-bars

Leave a Comment