white bakers flour 5kg
செய்திகள்இலங்கை

கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு!!

Share

கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு!!

கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனி மற்றும் அரிசி ஆகிவற்றுக்கான கட்டுப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு நுகர்வோர் விவகார சபையால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதையடுத்து பிறிமா நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் , பாண் உள்ளிட்ட பேக்கரி உணவு பொருள்களின் விலைகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...