721187541parliamnet5
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய சட்டமொன்றிற்கான பிரேரணை !

Share

இலங்கையின் சட்ட அமைப்பில் வேலைத்தளத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை குறைப்பதற்காக சட்டங்களை  இணைப்பதற்கான பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையினால் வேலைத்தளத்தில் நடைபெறக்கூடிய வன்முறைகள், துன்புறுத்தல்களை குறைப்பதற்கு சட்டம் நிறைவேற்றப்ப்ட்டது.

குறித்த சட்டத்தை இலங்கையின் சட்ட அமைப்பில் இணைப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை சட்ட அமைப்பில் இணைத்து கொள்வதற்கு முன்னர் நீண்ட விவாதங்களை ​மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...