WhatsApp Image 2022 02 10 at 10.11.54 AM
செய்திகள்அரசியல்இலங்கை

குணமடைந்தார் சபாநாயகர்!

Share

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முழுமையாக குணமடைந்து, தற்போது தமது பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் பங்கேற்றிருந்தார். அவர் தலைமையிலேயே சபை கூடியது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. பிரதி சபாநாயகர் ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய தலைமையிலேயே சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், இன்று சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...