mahinda amaraweera 6756
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய கூட்டணியால் பாதிப்பு இல்லை!!

Share

” விமல் வீரவன்ச தலைமையில் இன்று உதயமாகிய புதிய அரசியல் கூட்டணி அரசாங்கத்துக்கு எந்த விதத்திலும் தாக்கமாக அமையாது.” – என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

” இது புதிய அரசியல் கட்சிகளை உருவாக்கவோ, கூட்டணி அமைக்கவோ, ஏற்கனவே உள்ள கட்சிகளை வலுப்படுத்துவதற்கான நேரமே இல்லை. இத்தருணத்தில் மக்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும்போது, புதிய அரசியல் கட்சிகளையோ, கூட்டணிகளையோ உருவாக்குவதற்கு இதுபோன்ற சூழலைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு மக்கள் சார்பாக நேர்மையாகப் பணியாற்றுவதும், பயனுள்ள பங்களிப்பைச் செய்வதும் காலத்தின் தேவையாகும்.” – என்வும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சி.டி.விக்ரமரத்ன 1
இலங்கை

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்.

  முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது...

disa
இலங்கை

கூட்டணியை குறித்து எங்களுக்கு கவலை இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க.

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய...

semmani 18
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடவுள்ள சர்வதேச தரப்பினர்.

நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு, யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில்...

சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...