கோட்டாபய 2
அரசியல்இலங்கைசெய்திகள்

11 கட்சிகளுக்கு இடையிலான விசேட கூட்டம் இன்று!

Share

11 கட்சிகளுக்கிடையிலான விசேட கூட்டமொன்று இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.

சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் இணக்கம் எனவும், அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் 11 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஆராய்ந்து, திட்டத்தை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 11 கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...