e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

Share

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப் போராட்டமும் லண்டன், ஈஸ்காம் நகரில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் தகவல்களை உள்ளடக்கிய தமிழின நீதிக் கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நூல் வெளியிடப்பட்டது.

மேலும், கறுப்பு ஜுலை உள்ளிட்ட இனப் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் சட்டதரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் காணொளி வாயிலாக உரையாற்றி இருந்ததுடன் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...