வங்கிகளும் இன்று மூடல் e1651119196844
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வங்கிகளும் இன்று மூடல்!

Share

நாடு முழுவதும் உள்ள பல அரச மற்றும் தனியார் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று மூடப்பட்டிருக்கும் என இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் பல வங்கிகளின் தொழிற்சங்கங்கள் ஆகியன இன்று திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்கியுள்ள.

தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியும் அடையாள வேலைநிறுத்தம் காரணமாக தனது சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...