Ranil 5
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை – இரு நாட்கள் விவாதம்!

Share

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை – இரு நாட்கள் விவாதம்!

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணிக்கு, ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கைவிளக்க உரை மாத்திரமே இடம்பெறும். இவ்வுரைமீது விவாதம் – வாக்கெடுப்பு நடத்த முடியாது.

எனினும், சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவந்து விவாதிக்க முடியும். அந்தவகையிலேயே இரு நாட்கள் விவாதத்தை கோருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...