Anura Kumara Dissanayaka 1000x584 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுடன் இணையோம்! – அநுர விடாப்பிடி

Share

” அரசியல் நோக்கம் கொண்ட, ரணிலின் சர்வக்கட்சி அரசியல் நாம் இணையமாட்டோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” குறுகிய காலப்பகுதிக்கே சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், சர்வக்கட்சி அரசின் கால எல்லை எவ்வளவு என்பதை ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடவில்லை.

நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை அப்பதவியில் நீடிப்பதற்கு திட்டம் தீட்டுகின்றார். சர்வக்கட்சி அரசு என்பது ரணில் – ராஜபக்சக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் அந்த பொறிக்குள் சிக்க நாம் தயாரில்லை.” – எனவும் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...