litro 1
இலங்கைசெய்திகள்

மீண்டும் அதிகரித்தது லிற்றோ சமையல் எரிவாயு விலை!!

Share

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலையாக 5 ஆயிரத்து 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலப்பகுதிக்குள் இடம்பெற்ற மூன்றாவது விலை உயர்வு இதுவாகும்.

லாப் எமையல் எரிவாயுவின் விலையும் அண்மையில் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இன்று சமையல் எரிவாயுவின் விலையும் எகிறியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...