Fuel Price 780x436 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை இன்று முதல் குறைப்பு!

Share

இன்று இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும் லங்கா ஐஓசி ஆகியவை தமது எரிபொருள் விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

பெற்றோல் மற்றும் டீசல் விலை 20 ரூபாவாலும் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய விலைகள்

  • பெற்றோல் 92 ஒக்டேன் – ரூ. 450/-
  • பெற்றோல் 95 ஒக்டேன் – ரூ. 540/-
  • டீசல் – ரூ. 440/-
  • சுப்பர் டீசல் – ரூ. 510/-

லங்கா ஐஓசி நிறுவனத்தின் புதிய விலைகள்

  • பெற்றோல் ஒக்டேன் 92 – ரூ 450
  • பெற்றோல் ஒக்டேன் 95 – ரூ 540
  • ஓட்டோ டீசல் – ரூ 440
  • சுப்பர் டீசல் – ரூ 510

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...