Baby
இலங்கைசெய்திகள்

பிறந்து  6 நாள்களேயான குழந்தை கொரோனாத் தொற்றால் பலி !

Share

பிறந்து  6 நாள்களேயான குழந்தை கொரோனாத் தொற்றால் பலி !

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொட வைத்தியசாலையில் பிறந்து 6 நாள்களேயான குழந்தை ஒன்று கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இம்மாதம் 5 திகதி பிறந்துள்ள குறித்த குழந்தை சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த குழந்தை நேற்று (12) உயிரிழந்துள்ளது .

குழந்தை இறந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குழந்தைக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...