Gottabhaya
செய்திகள்இந்தியா

விவசாயிகளுக்கு நிதியுதவி! – ஜனாதிபதி பணிப்பு

Share

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குமாறு விவசாய அமைச்சுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இடைப் போக பயிராக பாசிப்பயறு விளைவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரும்போக நெல் அறுவடை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சிறுபோக விதைப்பு ஆரம்பமாகும்.

எனவே நீர்ப்பாசன வசதிகளற்ற இடங்களில் சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களில் பாசிப்பயறு பயிர்ச்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்செய்கைக்கு தேவையான விதைகளை விவசாயிகள் பெற்றுக்கொள்வது தேவையான நிதி உதவிகளையே விவசாயிகளுக்கு வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....