Jaffna Press
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொதுமக்களின் காணிகள் திட்டமிட்டு கபளீகரம் செய்யப்படுகிறது!

Share

யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாடானது வேகமடைந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு, காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வடமாகாண இணைப்பாளருமான மற்றும் ஏனைய பொது அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளருமான இன்பம் தெரிவித்தார்.

காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு இன்று (09) யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தது இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

பாதுகாப்புத் தரப்பினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகிறது. பொதுமக்களின் காணிகள் திட்டமிட்டுத்தான் கபளீகரம் செய்யப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.


#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...