starlink header how to
செய்திகள்இந்தியா

ஸ்டார் லிங்க் சேவையை பதிவு செய்ய வேண்டாம் -இந்திய அரசு

Share

ஸ்டார் லிங்க் சேவையை பதிவு செய்ய வேண்டாம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் சேவை இந்தியாவில் அனுமதி பெறாததால் அதில் யாரும் பதிவு செய்யவேண்டாம் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சுமார் 1500க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை கொண்டு 21 நாடுகளுக்கு இணைய சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில் அந் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இதுவரை இந்திய அரசிடம் அனுமதி எதுக்கும் பெறவில்லை .

ஆனால் இந்தியாவில் தனது விளம்பரங்களை வெளியிடும் பணியை அது தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்திய அரசு ஸ்டார் லிங்க் சேவையை பதிவு செய்ய வேண்டாம்அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#INDIA

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு
இந்தியா

முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு.

விவாகரத்து வழக்கு தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக...

Jaishankar
இந்தியா

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் சிறைக்கலவரங்கள் – இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவல்.

இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள்...

arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...