oil price
உலகம்

கிடு கிடுவென உயர்வடையும் எரிபொருள் விலை!

Share

மீண்டும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளமையால், உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து வருகின்றன.

அதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 78.50 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், நேற்று (08) நிலவிய விலையின் ஒப்பீட்டளவில் சுமார் 2.50 அமெரிக்க டொலர் உயர்வடைந்துள்ளது.
அத்துடன், WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 74.20 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இது நேற்றைய நாளினை காட்டிலும் சுமார் 2 அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுமேயானால், உலகளாவிய எரிபொருள் சந்தையில் மேலும் விலை உயர்வு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

Share
தொடர்புடையது
தாய்வானில்
உலகம்

தாய்வானில் முடக்கப்பட்ட இணைய சேவை – சீனாவின் அச்சுறுத்தலின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!

தாய்வானில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகத் தலைநகர் தாய்பேயில்...

ஜப்பானில் கொலை
உலகம்

ஜப்பானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில்...

hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...

பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும்...