WhatsApp Image 2021 09 24 at 5.46.00 AM scaled
காணொலிகள்அரசியல்

வடக்கில் பாக்கிஸ்தான் கால் பதிப்பு!!!! – சாடுகிறார் சிறீதரன்

Share

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பங்குபெறும் சிறப்பு நேர்காணல்

முழுமையான விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது.

  • நாட்டு அரசாங்கம் பொருளாதார ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ முன்னேற முடியாமைக்கு காரணம் அரசின் வக்கிர சிந்தனையே…..
  • பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுபவர் ஜனாதிபதி…..
  • நாட்டில் அராஜக ஆட்சி……
  • ஜனாதிபதியின் வழிகாட்டலிலேயே வன்முறை சம்பவங்கள்…
  • சுயாதீன விசாரணையே வேண்டும்….
  • நாட்டில் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை
  • ஜனாதிபதி முதலில் மனிதனாக இருக்க வேண்டும்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

11 21
செய்திகள்அரசியல்இலங்கை

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் அடிப்படை உரிமை மனு: செப்டம்பர் 25-இல் பரிசீலனை!

அரசு புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத்...

03 20
இலங்கைஅரசியல்

பழைய ஏகபோகங்களை நீக்கிப் புதிய மாஃபியாக்களை உருவாக்கக் கூடாது: மனோ கணேசன் எச்சரிக்கை!

எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து கொள்வனவுகளில் நிலவும் ஏகபோகக் கூட்டணிகளை (Monopolies) முறியடிப்பதாக ஜனாதிபதி அநுர...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...