தற்போது நாட்டில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 12 – 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என...
கொவிட் தொற்றுக்குள்ளாகிய ஒருவர் 28 நாள்கள் முடிவடைந்த பின்னரோ அல்லது தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து 14 நாள்கள் பூர்த்தியடைந்ததன் பின்னரோ தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்திய நிபுணர்...
தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் ஏலியந்த வைட்!! கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவர் ஏலியந்த வைட்டின் நிலைமை மோசமாக உள்ளது என்று மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஏலியந்த வைட் கொரோனாத் தொற்றுக்குள்ளான...
மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை மேலும் புதிதாக 26 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 8 நாள்களில் மன்னார் மாவட்டத்தில் 165 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார...
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு 88 சதவீதனமான மக்களுக்கு டெல்டா வைரஸ் தொற்று இருக்கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டாலும் டெல்ரா தொற்று ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பல்வேறு திரிபுகளில் உருக்கொண்டு அதிவீரியம்மிக்கதாக பரவலடைந்து வருகின்றது. இந்த...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் அதற்கான சரியான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
நாட்டின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப குழுவில் இருந்து மற்றுமொரு விசேட வைத்தியர் விலகியுள்ளார். விசேட வைத்தியர் அசேல குணவர்த்தனவே இவ்வாறு பதவி விலகியுள்ளார். தொடர்ந்தும் குறித்த குழுவில் அங்கம் வகிப்பதில் பயனற்றது என எண்ணி இந்த...
நாட்டில் தொற்று 2,915 – சாவு 185 நாட்டில் கொரோனாத் தொற்றால் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் 102 ஆண்களும் 83 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன் 60 வயதுக்கு...
அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் சுகாதார விதிமுறைகளை மீறி நிகழ்வு நடைபெற்றுள்ளது என பொலிஸாரால் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருமண நிகழ்வில் பங்கேற்றோரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனாத்...
இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குக! – அமெரிக்கா எச்சரிக்கை கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில் இலங்கை, புருனே, மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேற்குறிப்பிடட மூன்று நாடுகளிலும் கொரோனாத்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைமுறையிலுள்ளது. நடைமுறையிலுள்ள ஊரடங்கு சட்டத்தை...
இலவச ஆயுள்வேத கொரோனா சிகிச்சை கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை ஆயுள்வேத வைத்திய சிகிச்சையுடன் பெற்றுக் கொள்ள முடியும். ஆயுள்வேத வைத்தியசாலைகள் இது தொற்றுக்கு இலவச சிகிச்சை வழங்குகின்றன...
மன்னார் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு பெண்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். அதன்படி மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆக பதிவாகியுள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய...
வவுனியா மாவட்டத்தில் இம் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 45 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. வாரத்துக்கு ஒரு...
டெல்டா கொரோனா வைரஸைக் காட்டிலும், தென்னாபிரிக்காவில் ஒரு புதிய மாறுபாடு வைரஸ் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது என அல்-ஜசீரா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் C.1.2 மாறுபாடு என்று குறிப்பிடப்படுகிறது. பிறழ்வுகளின் எண்ணிக்கை...
நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார், அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 504 ஆக...
இந்த மாதத்தின் முதல் ஆறு நாள்களில் மாத்திரம் வட மாகாணத்தில் 75 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் . இதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேரும் உயிரிழந்துள்ளனர்...
பாடசாலை கல்வியில் அதிரடி மாற்றங்கள்!! பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு சிறப்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றில் இன்று காலை இடம்பெற்ற சபை அமர்வின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார். மேலும்,...
இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு குவைத் அனுமதி வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் இந்த நேரடி விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த விமான சேவையை பதிவு செய்வதற்கு Alhosn என்ற செயலியை மூலம் பதிவுசெய்வது...