corona death 1
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் கடந்த வாரம் மட்டும் 45 கொரோனா சாவு!

Share

வவுனியா மாவட்டத்தில் இம் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 45 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. வாரத்துக்கு ஒரு மரணம் என இருந்த காணப்பட்ட நிலையில் தற்போது கடந்த வாரத்தில் மற்றும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளன.

நாட்டில் ஏற்படும் மரண வீதத்தில் வவுனியாவில் மரணிப்போரின் தொகை பெருமளவில் காணப்படுகின்றது. வவுனியாவில் மக்களின் அசமந்தமான செயற்பாட்டாலேயே இவ்வாறு இறப்புக்களின் எண்ணிக்கை கட்டுக்கடக்காமல் அதிகரிக்கிறது என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.

மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதானது தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் புதிய கொரோனாக் கொத்தணிகள் உருவாக வாய்ப்புள்ளது எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...