asela
செய்திகள்இலங்கை

கொரோனா தடுப்பு குழுவிலிருந்து பதவி விலகினார் அசேல!!

Share

நாட்டின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப குழுவில் இருந்து மற்றுமொரு விசேட வைத்தியர் விலகியுள்ளார்.

விசேட வைத்தியர் அசேல குணவர்த்தனவே இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

தொடர்ந்தும் குறித்த குழுவில் அங்கம் வகிப்பதில் பயனற்றது என எண்ணி இந்த பதவி விலகல் கடிதத்தை கையளித்தேன் என விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த குழுவில் இருந்து பேராசிரியர் நீலிகா மலவிகே மற்றும் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம ஆகியோர் விலகியிருந்தனர்.

மேலும் சினோவெக் தடுப்பூசியின் பயன்பாட்டை நாட்டில் அனுமதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பித்ததில் முன்னெடுக்கப்பட்டபோது குறித்த மருத்துவர்கள் விலகியிருந்தமை குறிப்பிடதக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹபராதுவ யுவதியின் மரணம்: மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்து என பிரேதப் பரிசோதனையில் தகவல்

காலி, ஹபராதுவ கொக்வத்தை பகுதியில் கடந்த 3-ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் போது...

Untitled 10
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வு: ஒரு அவுண்ஸ் தங்கம் 4,625 டொலராகப் பதிவு

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அரசியல் ரீதியான நிச்சயமற்ற தன்மைகள்...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பம்: மே 19 வரை கால அவகாசம் நீட்டிப்பு என ஆணைக்குழு அறிவிப்பு

2025-ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளம் கிவுல பகுதியில் மர்ம மரணம்: போதைக்கு அடிமையான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

புத்தளம், கிவுல (Kiwula) பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற சந்தியொன்றில், 41 வயதுடைய அமில சந்தருவன்...