நாட்டில் அடுத்து வருகின்ற நாள்களில் ஒரு வேளை உணவை தியாகம் செய்யவேண்டிய நிலை நாட்டு மக்களுக்கு ஏற்படலாம் இதனை நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக...
நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் நூற்றுக்கு 98 வீதமானோருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. அத்துடன் டெல்டா வைரஸ் பரவலால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என நீதி அமைச்சர் எம். அலி சப்ரி தெரிவித்துள்ளார்....
இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் தடை ஐக்கிய அரபு இராச்சியத்தால் (UAE) நீக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி பெறப்பட்ட கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களை பெற்றோருக்கே இந்த அனுமதி...
11,000 கடந்தது கொரோனா சாவு! நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 70 ஆண்களும் 87 பெண்களுமே கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி...
நாட்டில் மேலும் இன்று 2ஆயிரத்து 796 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 274 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார...
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் கோப்பாய் தேசிய கல்லூரி தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. திடீர்...
வடக்கு மாகாணத்தில் 199 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 113 பேருக்கு டெல்டா தொற்று திரிபு உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த சொந்தமாய் அறிக்கையின் முடிவுகளின் படி 113 பேர் டெல்டா திரிபாலும் 10 பேர் அல்பா திரிபாலும்...
நாட்டில் 3000 பாடசாலைகளை முதற்கட்டமாக திறப்பதற்கு தீர்மானம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், 100க்கும் குறைந்தளவு மாணவர்களைக் கொண்டு இயங்கும் பாடசாலைகளை முதற்கட்டமாக திறப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 100 இற்கும் குறைந்தளவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புற...
இலங்கையில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி நிரப்பும் ஆலை அமைப்பதற்கு சீனா கவனம் செலுத்தியுள்ளது. சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் இலங்கை தூதுவர் டாக்டர் பாலித கொஹோனவுடானவுக்கும் இடையேயான சந்திப்பில்...
நாட்டில் வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸ் தொற்று தற்போது வவுனியா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பரவலாக கொரோனா பரிசோதனைகள் வரும்நிலையில், அண்மையில் பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைப்படி 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று...
தமக்கு உடனடியாக நிவாரணம் வழங்காவிடின் ஊரடங்கு நீக்கப்படினும் பஸ்களை இயக்க எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமாட்டோம் என தனியார் பஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடக சந்திப்பில்...
நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை நாட்டில் பதிவாகும்...
தற்போது நாட்டில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 12 – 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என...
மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை மேலும் புதிதாக 26 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 8 நாள்களில் மன்னார் மாவட்டத்தில் 165 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார...
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு 88 சதவீதனமான மக்களுக்கு டெல்டா வைரஸ் தொற்று இருக்கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டாலும் டெல்ரா தொற்று ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பல்வேறு திரிபுகளில் உருக்கொண்டு அதிவீரியம்மிக்கதாக பரவலடைந்து வருகின்றது. இந்த...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாள்களேயான சிசு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. பருத்தித்துறை கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டு வரும் சிசுவுக்கே கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்...
கர்ப்பம் தரிப்பதை தாமதியுங்கள்! நாட்டில் டெல்டா வைரஸின் மாறுபாடு மிக வேகமாக பரவி வருவதால், பெண்கள் தாங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருட காலத்துக்கு தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மகளிர்...
நாட்டில் தொற்று 2,915 – சாவு 185 நாட்டில் கொரோனாத் தொற்றால் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் 102 ஆண்களும் 83 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன் 60 வயதுக்கு...
அரசிடம் சிறந்த திட்டம் இல்லை – எதிர்க்கட்சி சாடல்! தற்போதைய அரசிடம் நாட்டை நிர்வகிக்கக்கூடிய சிறந்த திட்டமிடல் இல்லை. இதனால் நாடு பொருளாதாரத்தில் படுபாதாள நிலைக்கு சென்றுவிட்டது. நாட்டு மக்களை ஒடுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்துகிறது....