மதுபான விற்பனை நிலையங்களை இன்றுமுதல் திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது. நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரங்கை அடுத்தமாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை இன்றுமுதல் திறப்பதற்கு கலால் வரி திணைக்களம் அனுமதியளித்துள்ளது. அதன்படி...
வெளிநாடுகளில் இருந்து வருவோர் இனி நேரடியாக வீடுகளுக்கே! வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு விமான நிலையத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க அரசு தீர்மானித்துள்ளது என சுகாதார...
நாட்டில் சேகரிக்கப்பட்ட 150 மாதிரிகளில் 148 மாதிரிகள் டெல்டா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் நாடு முழுவதும் கடந்த ஓகஸ்ட் மாத இறுதி வாரம் முதல் செப்ரெம்பர் முதல் வாரம் வரை சேகரிக்கப்பட்டவை...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரங்கின் மூலம் நேர்மறையான தாக்கத்தை இலங்கை...
பருத்தித்துறையில் ஒரு வயது குழந்தை கொரோனாவுக்கு பலி! வடமராட்சியை சேர்ந்த ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய...
இந்தியாவில் எகிறும் கொரோனா! இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 27 ஆயிரத்து 176 பேருக்கு...
தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே பஸ்களில் பயணம்! கொரோனாத் தடுப்பூசி அட்டை இன்றி பஸ்களில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை மேல்மாகாணத்தில் அறிமுகம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது இந்த நடைமுறை...
நாடளாவிய ரீதியில் குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் அலுவலகங்கள் இன்று முதல் திறக்கப்படவுள்ளன. மாத்தளை, குருநாகல், கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிரதேச அலுவலகங்களே நாளை முதல் திறக்கப்படவுள்ளது என திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி காலை...
மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம அடுத்த ஆண்டு முதல் நாட்டில் 15000 பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைக்க முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...
பிறந்த 6 நாள்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட கொரோனா பாதித்த குழந்தை ஒன்றுக்கு விடுதியில் உள்ள தாதியர்கள் இணைந்து காது குத்து விழா நடத்தியுள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருகோணமலை கொரோனா சிகிச்சை விடுதியில் நடைபெற்றுள்ளது....
சுசந்திகாவுக்கு தொற்று உறுதி! தடகள வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கவுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் இவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இவரது இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று...
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை கட்டம் கட்டமாக திறக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
தபால் சேவை – வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே! நாட்டில் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தபால் சேவைகள் இடம்பெறும் நாள்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதனை தபால்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!! கொரோனாத் தொற்று ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவாச நிபுணர் மருத்துவர் துஷார கலபட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாத் தொற்று...
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் திடீர் சுகவீனம் காரணமாக மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இறந்தவரின் உடல்...
மாத வருமானம் 1 லட்சத்துக்கும் அதிகமாக பெறுபவர்கள் அனைவருக்கும் 5 வீத வரி விதிக்கப்பட வேண்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடக நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர்...
நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று 144 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 77 ஆண்களும் 67 பெண்களுமே உயிரிழந்துள்ளனர். இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேரும் 30...
கொவிட் தகனத்துக்கு நிதி ஒதுக்கீடு! கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தொற்றால் உயிரிழப்பவர்களை...
மேலும் 40 லட்சம் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ள இந்தத் தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு...
வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் தெரிவுசெய்யப்பட்ட சுற்றுலா ஹொட்டல் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் உள்ள இடங்களில் மாத்திரமே மதுபானம் விற்பனை செய்வதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் மதுவரி திணைக்கள ஊடகப்...