யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து ஒரு மாதமேயான குழந்தை நேற்று (29) உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . குழந்தை வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம்...
தியாகதீபம் திலீபனுக்கு யாழ்பாணம் மாநகர சபை அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (28) யாழ்ப்பாணம் மாநகர சபைபின் மாதாந்த அமர்வு மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி...
யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தியில் கடந்த 1 ஆம் திகதி பழக்கடை வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகிய ஐவரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 1...
உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம்! காங்கேசன்துறை பகுதியில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் காணப்படும் வீட்டில் தனிமையில் வசித்து வந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
யாழ்ப்பாணம் – குருநகர், இறங்குதுறை பகுதியில் 1,100 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன . இன்றைய தினம் (22) காலையிலேயே இந்த மஞ்சள் கட்டிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சில மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்...
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர் கொரோனாத் தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் . குறித்த பெண்...
தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். பூரண குணமடைந்துள்ள இவர் இன்றைய தினம் (20) வீடு திரும்பியுள்ளார். செப்டெம்பர் 11ஆம் திகதி இவருக்கு கொரோனா...
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்கள் மீது வாள்வெட்டுக் குழு தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில்...
யாழ். பல்கலை மருத்துவபீடத்தின் தொழில்நுட்பகூடம் திறந்துவைப்பு ! யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் தகவல் தொழிநுட்பகூடத்தின் திறப்பு விழா இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுள்ளது. ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதி உதவியோடு மருத்துவபீடத்தின் பழைய மாணவர்களால்...
வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான...
வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால்...
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று யாழ். மாவட்டத்துக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நாமல் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும்...
நெல்லியடியில் பண உதவி வழங்கியவர்கள் கைது ! நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி அதிகமான மக்களை அழைத்து பண உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸாரால் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது . நேற்றைய தினம் கோப்பாய் பொது சுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்புகொண்டு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்...
இன்று நல்லூரான் தீர்த்தம் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்றையதினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப...
கொரோனா தகனம் – யாழ். மாநகர முதல்வர் விசேட அறிவித்தல்!! ‘கொவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ். மாநகர சபையால் 6 ஆயிரத்து 500 ரூபா கட்டணம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை...
யாழ்.மாவட்டத்தில் நேற்று மாலையுடனான காலப்பகுதியில் 370 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பி.சி.ஆர். பரிசோதனை மூலம் 31 பேருக்கும் துரித அன்டிஜென் பரிசோதனை மூலம் 339 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி சாவகச்சேரி...
மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இடம்பெற்றது....
அதிகரித்தது பாணின் விலை!! யாழ்ப்பாணத்தில் இன்று முதல் முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருள்களின் விலையும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது என்று யாழ் .மாவட்ட...
யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐந்து பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்....