covi 29
செய்திகள்இலங்கை

யாழில் 24 மணிநேரத்தில் 370 தொற்றாளர்கள்

Share

யாழ்.மாவட்டத்தில் நேற்று மாலையுடனான காலப்பகுதியில் 370 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பி.சி.ஆர். பரிசோதனை மூலம் 31 பேருக்கும் துரித அன்டிஜென் பரிசோதனை மூலம் 339 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 133 பேருக்கும் கரவெட்டி பிரிவில் 66 பேருக்கும் யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 27 பேருக்கும் நல்லூர் பிரிவில் 26 பேரும் கோப்பாய் பிரிவில் 20 பேருக்கும் சங்கானையில் 19 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஊர்காவற்றுறையில் 9 பேரும் சண்டிலிப்பாயில் 7 பேரும் உடுவிலில் 35 பேரும் தெல்லிப்பழையில் 7 பேரும் வேலணையில் 6 பேரும் மருதங்கேணியில் 14 பேரும் காரைநகரில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...