Bhudda
உலகம்செய்திகள்

99 அடி புத்தர் சிலையை இடித்தழிப்பு!

Share

சீனாவில் 99 அடி உயர புத்தர் சிலையை அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள திபெத்திய தன்னாட்சிப் பகுதியான டிராகோவில் உள்ள புத்தர் சிலையே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இச்சம்பவமானது சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த சிலையான உயரமாக கட்டப்பட்டதாகவும் முறைப்பாடுகள் எழுந்தது என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும, புத்தர் சிலை தகர்க்கப்பட்டதை செயற்கைக்கோள் புகைப்படங்களும் உறுதி செய்துள்ளதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் சீன அதிகாரிகள் தோசம் காட்செல் மடாலயத்தில் உள்ள துறவிகளையும், சுவார் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் வசிக்கும் திபெத்தியர்களையும் சிலை இடிக்கப்படுவதைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

27 6
உலகம்செய்திகள்

கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப் பெண்

கனடா (Canada) நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி...