sivajilinkam
செய்திகள்இலங்கை

தொற்றிலிருந்து குணமடைந்தார் சிவாஜிலிங்கம்!

Share

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும்,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

பூரண குணமடைந்துள்ள இவர் இன்றைய தினம் (20) வீடு திரும்பியுள்ளார்.

செப்டெம்பர் 11ஆம் திகதி இவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்தது கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாள்களாக சிகிச்சை பெற்ற இவர் இன்றைய தினம் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...