download 58 scaled 1
செய்திகள்உலகம்

நிலக்கரி சுரங்கத்தில திடீரென தீ விபத்து! – 14 பேர் உயிரிழப்பு

Share

ரஷ்யா – சைபீரியா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

300க்கும் அதிகமானோர் பணியாற்றிய குறித்த இடத்தில் 6 மணி நேரத்துக்கான ஒட்சிஜன் மாத்திரமே இருந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் 11 பணியாளர்களும் அவர்களை காப்பாற்ற சென்ற மீட்புப்படையினர் மூவரும் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காணாமல் போனநிலையில் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...