ranil wickremesinghe at parliament
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசுடன் இணையமாட்டார் ரணில்!!

Share

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அரசுடன் இணையமாட்டார் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க அரசுடன் இணையவுள்ளார் எனவும், அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது எனவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேசத்தின் ஆதரவை பெறுவதற்கும், அரச பங்காளிக்கட்சிகளின் அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கிலுமே அரசு இது பற்றி ஆராய்ந்து வருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையிலேயே இத்தகவலை ஐக்கிய தேசியக்கட்சி நிராகரித்துள்ளது.

அதுதாபியில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கின்றார். அந்த மாநாட்டில் ஜனாதிபதியும் கலந்துகொள்கின்றார்.

இதனை அடிப்படையாக வைத்தே இவ்வாறு தகவல் பரப்பட்டுவருகின்றன எனவும் ஐ.தே.க. உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...