image 222be1c7da
செய்திகள்இலங்கை

2000 கோடிக்கு ‘ஆசியாவின் ராணி’ விற்பனை

Share

இலங்கையின் “ஆசியாவின் ராணி” (Queen Of Asia) என அழைக்கப்படும் இரத்தினக்கல் டுபாய் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரத்தினக்கல், 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (2,000 கோடி ரூபா) டுபாய் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இயற்கை நீலக்கல் – (World’s largest single natural blue sapphire 310 kg எடை & 1,600,000 carat) இதுவாகும்.

“ஆசியாவின் ராணி” என அழைக்கப்படும் குறித்த இரத்தினக்கல் அண்மையில் பலாங்கொடை பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...