pandhora
செய்திகள்அரசியல்இலங்கை

பண்டோரா ஆவண சர்ச்சை!- மேலும் ஒரு இலங்கையர் சிக்கினார்

Share

உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பண்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

ஆர். பாஸ்கரலிங்கம் என்பவரே இவ்வாறு முறைகேடாக நிதி மற்றும் சொத்துகளை திரட்டியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான பிரமேதாச, டிவி விஜேதுங்க ஆகியோரின் ஆலோசகர்களாகவும், 2015 முதல் 2018 வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து...

Expired Medical
இலங்கை

பிரபல தனியார் மருந்தகங்களில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலம்.

நாடளாவிய ரீதியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் பெருமளவிலான காலாவதியான மற்றும் தரமற்ற மருத்துவ...

arested 2
இலங்கை

காணித்தகராறால் பறிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் உயிர்.

காணித் தகராறு காரணமாக, அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள...

சி.டி.விக்ரமரத்ன
இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார் – பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி.

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...