153224 strike
செய்திகள்இலங்கை

வேலை நிறுத்த போராட்டத்தில் தாதியர்!

Share

நாளைய தினம் திங்கட்கிழமை அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ,

பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன் வைத்து இடம்பெறவுள்ள இப் போராட்டமானது தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...