image 36a5c313c4
இலங்கைசெய்திகள்

சீனாவிடமிருந்து சீருடை

Share

2023 ஆம் ஆண்டில், இலங்கை பாடசாலை மாணவர்களின் 70 சதவீத சீருடைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 90 மில்லியன் சீன யுவான் (5 பில்லியன் ரூபா) பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

1வது தொகுதியில், 20 கொள்கலன்கள் மூலம் 38 ஆயிரம் பெட்டிகளில் 3 மில்லியன் மீற்றர் துணியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

image 7bca70b3a5 image b472a387c2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...